முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest News Do Not Buy Old Vehicle Will Expire in March 2022.

Subbiahpatturajan

பழைய வாகனங்களை வாங்குவோர்கான எச்சரிக்கை பதிவு:

Latest News Do Not Buy Old Vehicle Will Expire in March 2022.


 தற்பொழுது *மத்திய அரசாங்கம்* அறிமுகம் செய்துள்ள புதிய வாகன உபயோக சட்டத்தின் படி
 *"சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை இருபது வருடமும் வாடகை வாகனத்தை 15 வருடம் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும்"* 
என்று புதிதாக சட்டம் பிறப்பித்துள்ளது சட்டமானது வரும் *2022ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி* முதல் அமலுக்கு வருகிறது. சட்டமானது அமலுக்கு வந்த பின்பு பழைய வாகனங்கள் அனைத்தும் உடைக்கப்படும் பின்பு அதற்குண்டான *அரசாங்கம் நிர்ணயம் செய்யும் பணத்திற்கு ரசீது வாகன உரிமையாளருக்கு கொடுக்கப்படும்* அதை அவர்கள் அன்றைய மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்ட *புதிய BS-6 மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள்* வாங்க ஈடாக பயன்படுத்தி கொள்ளலாம். *ஆனால் தற்பொழுது சில தரகர்கள் YAMAHA RX100 , YAMAHA RD350 ,YAMAHA RXZ,,, ROYAL ENFIELD , JAWA , YESDI , RAJDOOT, சில இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்களையும் பாரம்பரிய வாகனங்கள்  எனக்கூறி* மேற்கண்ட வாகனங்களை பொதுமக்களிடம் ஏமாற்றி நூதன முறையில் *2 லட்சம் மற்றும் 3 லட்சம்* என அதிக விலைக்கு விற்று வெகுஜன மக்களை ஏமாற்றி வருகின்றனர் எனவே தயவுசெய்து எக்காரணத்தைக் கொண்டும் மக்கள் ஏமாற வேண்டாம் .

 *பழைய வாகனங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 2022 ஆம் ஆண்டுக்கு மேல் ஓட்ட முடியாது* 

பழைய கார்களை குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்று யாராவது சொன்னாலும் நீங்கள் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து வாங்குங்கள்
வாகனம் அனைத்தும் உடைக்கும் பொழுது *வாகனத்தின் எடைக்கேற்ப பணம் கொடுக்கப்படும்* இவ்வாறு அனைத்தும் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் காலாவதி ஆகிவிடும். 
*இச்செய்தி யை உங்கள் நண்பர்கள் மற்றும்* *உறவினர்களுக்கு உடனடியாக பகிரவும்* 
 
MG.ஜெயநிதி
வாகன போக்குவரத்து மற்றும் தணிக்கை ஆய்வாளர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...